👍பிழையின்றி எழுதுவோம் 👍

     "ணகர", " னகர", "லகர""ளகர","        ழகர"ச் சொற்களின் வேறுபாடு 


1. ணகர, னகர பொருள் வேறுபாடு


அண்ணம் - மேல்வாய்

அன்னம் - பறவை


மணம் - வாசைன

மனம் - உள்ளம்


பணி - தொழில்

பனி - குளிர்   


2, லகர, ளகர, ழகர வேறுபாடு


அலை - கடல் அலை 

அளை - குகை

அழை - கூப்பிடுதல்


ஆல் - ஆலமரம்

ஆள் - நபர், தன்மனிதன்

ஆழ் - மூழ்கு



இலை - மரத்தின் இலை

இளை - மெலிதல்

இழை - நூல், செய்


உலவு - நடமாடு

உளவு - வேவு பார்த்தல்

உழவு - பயிர்த்தொழில்


ஒலி - சத்தம்

ஒளி - வெளிச்சம்

ஒழி - அழித்தல்



வலி - வலிமை, வேதனை

வளி - காற்று

வழி - பாதை


வால் -விலங்கின் உறுப்பு

வாள் -கருவி

வாழ் - உயிரோடிரு


அளகு.................... …….= கோழி

அழகு....................= எழில்

     

ஆளி......................= சிங்கம் 

ஆழி.......................= கடல்

           

உளவு.....................= வேவு

உழவு.....................= பயிர்த்தொழில்

          

 ஒளி........................= மறை 

 ஒழி.........................= நீக்கு

 கிளவி.....................= சொல் 

 கிழவி......................= முதியவள்

 குளவி.....................= வண்டு வகை

     

  குழவி......................= குழந்தை

  குளம்பு....................= விலங்கின் ஐ

  குழம்பு.....................= கலக்கம் உறு

  குளி..........................= நீரில் மூழ்கு

  குழி...........................= பள்ளம்

  கேள்.........................= செவி கொடு

   கேழ்..........................= ஒளி

   கோளி......................= கொள்பவன்

   கோழி.......................= பறவை வகை

   சுளி............................=முகம் கோணு

    சுழி.............................= வட்டமிடு

    வளி...........................= காற்று

    வழி............................= பாதை




Comments

Popular posts from this blog

நாலடியார் சுற்றம் தழால்

நாச்சியார் திருமொழி

பட்டினத்தார், பாம்பாட்டி சித்தர்